Clicky

பிறப்பு 22 FEB 1963
இறப்பு 15 JUN 2021
அமரர் தேவசகாயம் இராயப்பு (சோபனம்)
வயது 58
அமரர் தேவசகாயம் இராயப்பு 1963 - 2021 நாவாந்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thevasahayam Rayappu
1963 - 2021

நல்ல நண்பரை நாம் இழந்து போல், அன்பான கணவரை, தந்தையை, உறவை இழந்தவர்களோடு எமது ஆறுதல் மொழிகளைப் பகிர்ந்து கொள்வோம். அவர் ஆன்மா இறையொளியில் கலந்து அமைதி அடைய வேண்டுவோம்.

Write Tribute