Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 22 FEB 1963
இறப்பு 15 JUN 2021
அமரர் தேவசகாயம் இராயப்பு (சோபனம்)
வயது 58
அமரர் தேவசகாயம் இராயப்பு 1963 - 2021 நாவாந்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Oberhausen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தேவசகாயம் இராயப்பு அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.  

ஆண்டு ஐந்து கடந்தாலும்
உங்கள் அன்பொழுகும் தங்க
முகம் மறந்தோமில்லை
 இன்றும் உங்கள் பிரிவால்
எம் இதயம் கலங்குகின்றது!

அன்று ஆனந்த மழையில்
 நனையவைத்த எங்களை
இன்று கண்ணீர் மழையில்
நனைய வைத்ததேனோ அப்பா!
ஒளி விளக்காய்
இருந்ததெங்கள் குடும்பமின்று
 இருள் சூழ்ந்து
கொண்டதேனோ அப்பா!

அன்போடு அணைத்து எம்மை ஆசையுடன்
முத்தமிட்டு ஆசைப்பட்ட அனைத்தையும்
வேண்டி தரும் எம் அருமை
அப்பாவை காண்பதெப்போ!

இறப்பு அனைவருக்கும் நியதி என்றாலும்
உங்களை மனம் ஏனோ ஏற்க மறுக்கிறது
 மறுபடியும் காணத்துடிக்கிறது

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 17 Jun, 2021