Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 FEB 1963
இறப்பு 15 JUN 2021
அமரர் தேவசகாயம் இராயப்பு (சோபனம்)
வயது 58
அமரர் தேவசகாயம் இராயப்பு 1963 - 2021 நாவாந்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Oberhausen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தேவசகாயம் இராயப்பு அவர்கள் 15-06-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வயித்தி தேவசகாயம், கித்தோரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், அம்புறோஸ் அருளப்பு, மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராயப்பு சகாயமேரி(மயினா) அவர்களின் பாசமிகு கணவரும்,

ஜெனிபேட்(கெனஸ்- ஜேர்மனி), ஜெனிற்றா(ஜேர்மனி), மேரி சோபனா(ஜேர்மனி), ஜெனுசா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சீலா(ஜேர்மனி), சசிகரன்(சசி- ஜேர்மனி), போல்ட்டன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான றோஸ், லிகோரி(ஞானசேகரம்), சிமியோன்(அனி) மற்றும் அருளப்பு(பற்பம்- பிரான்ஸ்), மார்த்தினம்மா(ஐஸ் ரீன்- பிரான்ஸ்), மேரி மெற்றில்டா(அஞ்சலீனா- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற நீக்கிலாஸ், பிரான்சிஸ்கா(அலன்- பிரான்ஸ்), அடைக்கலமேரி(முத்தாவரணம்-இலங்கை), செலஸ்ரினா(வவா- பிரான்ஸ்), காலஞ்சென்ற சந்தியாப்பிள்ளை(சந்திரன்- பிரான்ஸ்), மரியதாஸ்(ராஜன்- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற யோசேப்(ஆத்துமம்), யோண்பொஸ்கோ(காணிக்கை- இலங்கை), பேபிறோஸ்(றோஸ்- இலங்கை), காலஞ்சென்ற செபமாலைபோல், லில்லிமலர்(பிரான்ஸ்), யோண்பாஸ்கரன்(மகான்- இலங்கை), திரேசா(மகாராணி- பிரான்ஸ்), அருஸ்தாஸ்(துள்ளு- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மச்சானும்,

புவனசலோமை(சீலி- பிரான்ஸ்), லூர்த்துராணி(ராணி- இலங்கை), மரியதாஸ்(மணி- இலங்கை), பிரகாசியம்மா(மாலா- இலங்கை), ரவிச்சந்திரன்(ரவி- பிரான்ஸ்), பிரான்சிஸ்கம்மா(குண்டுமணி- இலங்கை), சந்திரகுமார்(சந்திரன்- பிரான்ஸ்), கிறிஸ்துமரியன்(சின்னராணி- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும்,

சஜீதா(மிசா), கீர்சன், ஜெனுசன், அனிசன், சோபினா, அனிஸ்கா, பியோனா ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

கெனஸ் - மகன்
ஜெனிற்றா - மகள்
சோபனா - மகள்
ஜெனுசா - மகள்
பற்பம் - சகோதரன்
மார்த்தினம்மா - சகோதரி
மேரி மெற்றில்டா(அஞ்சலீனா) - சகோதரி

Summary

Photos

No Photos

Notices