தேவராயப்பிள்ளை செல்லத்துரை அவர்கள் சிவபதம் அடைந்ததை முன்னிட்டு 08-11-2019 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 05:00 மணியளவில் எமது இல்லத்தில் அந்திசாஸ்திரமும், 09-11-2019 சனிக்கிழமை அன்று காலை கம்பளை மகாவலி ஆற்றங்கரையில் கருமகாரியமும் நடைபெறும் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஆழ்ந்த துயரத்தில் வாடும்
மனைவி- கமலவேணி,
மகள்- தனுஷா,
மகன்மார்கள்- சதீஸ்குமார், லோகேஸ்வரன்