Clicky

மலர்வு 27 AUG 1966
உதிர்வு 02 OCT 2026
திரு தேவராஜா தேவமனோகரன் (மனோ)
வயது 60
திரு தேவராஜா தேவமனோகரன் 1966 - 2026 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சந்திரிகா. 12 OCT 2026 Sri Lanka

அன்பும் பண்பும் கொண்டு, அளப்பரிய வள்ளலாகத் திகழ்ந்தது மட்டுமன்றி, இல்லற தர்மத்தையும் இனிதே பேணி, " இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின்நின்றதுணை " "தென்புலத்தார்தெய்வம்விருந்துஒக்கல் தான் என்றாங்கு ஐம்புலத்தாறுஓம்பல் தலை" என்ற வள்ளுவவாக்கிற்கிணங்க வையகத்திலே வாழ்வாங்குவாழ்ந்து, அகவை 60 கண்டு நின்ற வேளை, இவ்வுலகவாழ்வு போதுமெனக்கருதி,இறைவன்தனது திருவடிகளில் இணைத்துக்கொண்டாரோ? என்றும் இறையடியில் அமைதிபெறவேண்டி ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்🙏 ஓம் சாந்தி🙏