Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 27 AUG 1966
உதிர்வு 02 OCT 2026
திரு தேவராஜா தேவமனோகரன் (மனோ)
வயது 60
திரு தேவராஜா தேவமனோகரன் 1966 - 2026 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட தேவராஜா தேவமனோகரன் அவர்கள் 02-10-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம் தேவராஜா(இ.போ.ச. கிழக்கு மாகாண போக்குவரத்து சபையின் அதிகாரி), ஞானாம்பிகை(சுப்பிரமணியம்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சசிகலா அவர்களின் அன்புக் கணவரும்,

பிரவீன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

தேவஞானம்(துஷியந்தன்- பிரான்ஸ்), தேவசுரேந்திரன்(சுரேன்- பிரான்ஸ்), தேவப்பிரியன்(பிரியன்- பிரான்ஸ்), தேவநரேந்திரன்(பாபு- பிரான்ஸ்), தேவகாந்தன் (காந்தன்- பிரான்ஸ்), சந்திரவதனா(வதியா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுசீலா(பிரான்ஸ்), ராதிகா(பிரான்ஸ்), செல்வகுமாரி(சோபா- பிரான்ஸ்), கௌசலாதேவி(கௌசி- பிரான்ஸ்), சப்றினா(பிரான்ஸ்), சற்குணராசா(பிரான்ஸ்), காலஞ்சென்ற சச்சிதானந்தன், லோகேஸ்வரன், கம்ரா (இலங்கை), காலஞ்சென்ற பஞ்சலிங்கம், மலர்விழி, சிவலோயன் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரபேசன்(பிரான்ஸ்), தர்ஷிகா(பிரான்ஸ்), சுலோசன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

டோனி(பிரான்ஸ்), டெரி(பிரான்ஸ்), பிரணவி(பிரான்ஸ்), பிரகவி(பிரான்ஸ்), பிரணிதா(பிரான்ஸ்), ஆதிரன்(பிரான்ஸ்), அக்சாயி(பிரான்ஸ்), அக்சனா(பிரான்ஸ்), ஜூலி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

பிரதீப்(பிரான்ஸ்), பிருத்திவி(பிரான்ஸ்), பிரகன்(பிரான்ஸ்), பிரகலன்(பிரான்ஸ்), கிரிஷாந்த், டர்ஷிக்கா(அவுஸ்திரேலியா), ரோனுஜ்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமாவும் 

சகிர்த்சாய்(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link:- Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பிரவீன் - மகன்
சுரேன் - சகோதரன்
பாபு - சகோதரன்
வதனா - சகோதரி
துஷியந்தன் - சகோதரன்
பிரியன் - சகோதரன்
காந்தன் - சகோதரன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Our deepest condelences by Sivapalan Family- australia, Ganeshan Family- London, Ravikumar Family- Sri lanka

RIPBOOK Florist
United Kingdom 2 weeks ago

Summary

Photos