Clicky

தோற்றம் 19 MAY 1944
மறைவு 27 MAY 2017
அமரர் சரஸ்வதி தேவராசா
வயது 73
அமரர் சரஸ்வதி தேவராசா 1944 - 2017 கொக்குவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆண்டுகள் மூன்று ஆகினாலும் எங்கள் அம்மா எங்களுடன் இருக்கிற உணர்கள் தான் நமக்கு . நீங்கள் கூறிய அன்பு வார்த்தைகள். வாழ்க்கை என்றால் இப்படி தான் என்று எல்லோருக்கும் வாழ்ந்து காட்டியவர் நீங்கள்.அதன்படி நாங்களும் தொடர்கின்றோம்.உயிர் உள்ளவரை உங்கள் நினைவு எங்களுடன் தொடரும்.நீங்களே அடுத்த பிறப்பும் தாயாக வேண்டும் என்று வணங்குகிறோம்.
Write Tribute

Tributes