2ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் சரஸ்வதி தேவராசா
1944 -
2017
கொக்குவில் மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
12
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சரஸ்வதி தேவராசா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு, அக்கறை, அரவணைப்பு,
பக்தி, பாசம், பொறுமை,
பொறுப்பு, நேசம், தியாகம், கடமை
என எல்லா உணர்வுகளையும்
உங்களிடம் கண்டோம்!
பார்க்கும் இடமெங்கும் உங்கள்
பாசமுகம் நினைவில் வரும்.
ஈராண்டுகள் கடந்தாலும் உங்கள்
நினைவுகள் எம்வாழ்வில் என்றும்
பாசமாய்ப் பதிந்திருக்கும்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய நாளும்
வணங்குகிறோம் இறைவனை!!!
உங்கள் பிரிவால் துயருறும் கணவர்,
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
அன்னாரின் திதிக்கிரியை 05-06-2019 புதன்கிழமை அன்று கொக்குவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
தகவல்:
குடும்பத்தினர்
Sie wird für immer in unseren Erinnerungen verbleiben, Ruhe in Frieden.