

அமரர் சரஸ்வதி தேவராசா
1944 -
2017
கொக்குவில் மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Thevarajah Saraswathy
1944 -
2017


அம்மா என்ற சொல் எவ்வளவு அழகானதும், வலிமையானதும், உணர்வு பூர்வமானதும் என்பதை உங்கள் மூலமாக அனுபவிக்க வைத்த என் அம்மாவே....அந்த ஆழமான சந்தோஷத்தை, என்னிடமிருந்து பாதியிலே பறித்ததேனோ? என் மரணப்படுக்கையிலும், நீங்கள் என்னை விட்டுப்பிரிந்த அந்த நிமிடம், என் கண் முன்னே வந்து நிற்கும் தாயே....
Tribute by
உங்களை தெய்வமாய் வணங்கும் உங்கள் கடைசி மகள் மதி குடும்பம்
Daughter and Family
Canada
Write Tribute
Sie wird für immer in unseren Erinnerungen verbleiben, Ruhe in Frieden.