அமரர் சரஸ்வதி தேவராசா
1944 -
2017
கொக்குவில் மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thevarajah Saraswathy
1944 -
2017
பெற்ற தாயை நாம் வாழ்வில் ஒரு முறை தான் காணலாம். அத்தாயை இழந்து இன்று இராண்டுகள் ஆனால் இவ்வளவு விரைவில் எங்களைபிரிந்தீர்களேஅம்மா.ஆறுதல் சொல்ல பலர் இருந்தாலும் அம்மாவின் ஆறுதல் போல் வருமா? உங்கள் நினைவு என்னுடன் வாழ் நாள்வரை இருக்கும். நீங்கள் என்தெய்வம். கடவுளாக வணங்கி கண்ணீர் வடிக்கிறேன்.உங்களை நினைத்து பிராத்திக்கிறோம் .என்றும் உங்கள் நினைவு வுடன் தவிக்கும் Germany மகள் shanthy.
Tribute by
Shanthy
மகள்
Germany
Write Tribute
Sie wird für immer in unseren Erinnerungen verbleiben, Ruhe in Frieden.