
அமரர் சிவலிங்கம் தேவகி
(அமுது)
வயது 54
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thevaki Sivalinkam
1965 -
2020

அன்புடன் அம்மா அப்பா என்று கூறி அழைக்கும் இன்பக்குரல் என்றும் ஒலிக்குதம்மா எங்கள் மனதில். சூரிய குடும்பம் போலும், பிள்ளைகள் வியாழன், வெள்ளி, புதன் போன்ற நட்சத்திரங்களாகவும் மகிழ்ந்த குடும்பம், இன்று சந்திரன் மறைந்து, நறுமணம் அற்றதாக மாறியது என்றும் கவலை தான். பூத்துக்குலுங்கி, மலர்ந்து, நறுமணம் வீசும் காலம் - காணாமல், பார்க்காமல், மகிழாமல் திடிரென மறைந்தது ஏனம்மா சொல்லு ! சுற்றத்தார் ஏங்கித்துடிக்க, பூவோடும் பொட்டோடும் பூவுலகம் விட்டு விண்ணுலகம் சென்றது புகழ்தானம்மா. அம்மா, அப்பா, அம்மம்மா, தாத்தா, அப்பம்மா, மாமி, மாமா என்னும் பாலம் என்றும் உடையாமல் இருந்தால் சுகமாகவும், சந்தோசமாகவும் சென்று வரலாம் வருவீர்கள்.
Write Tribute