
பிறப்பு
04 NOV 1965
இறப்பு
06 JUN 2020
அமரர் சிவலிங்கம் தேவகி
(அமுது)
வயது 54
-
04 NOV 1965 - 06 JUN 2020 (54 வயது)
-
பிறந்த இடம் : கொழும்பு, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : கெருடாவில், Sri Lanka தொண்டைமானாறு, Sri Lanka Toronto, Canada
கண்ணீர் அஞ்சலி
Letter Title
Late Thevaki Sivalinkam
கொழும்பு, Sri Lanka
தங்களின் மாமியாரான அமர்ர் கண்மணி. அவர்களின் பேரக்குழந்தைகளாகிய நாம் , மாமியாராகிய தங்களுக்கு எமது நெஞ்சார்ந்த அஞ்சலிகளைச் செலுத்துகின்றோம். தங்களின் ஆத்மா சொர்க்கத்தில் அமைதிபெற திருகோணமலை பத்திரகாளி அம்மனைப்பிரார்த்திக்கின்றோம். பிரிவால் துயருறும் மாமா , மற்றும் மச்சான் மச்சாள் உள்ளிட்ட அனைத்து குடும்ப அங்கத்தவர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்துக்கொள்கின்றோம். இவ்வண்ணம் மருமகள்மார் யசோ , வினோ சுவிஸ்
சுவிஸ
மருமகள்மார்
Write Tribute
Summary
-
கொழும்பு, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Mon, 08 Jun, 2020
நன்றி நவிலல்
Sun, 05 Jul, 2020