
கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். கெருடாவில், தொண்டைமானாறு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவலிங்கம் தேவகி அவர்கள் 06-06-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வைரமுத்து சின்னராஜா நித்தியானந்தம்(லண்டன்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
லக்ஸ்னா, சுலக்ஸ்னா, ஜனார்த்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
உதயகுமார்(லண்டன்), இதயகுமார்(லண்டன்), சயந்தகுமார்(லண்டன்), வாசுகி(கனடா), ஞானகி(பாரிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயக்குமார், பாமினி, கங்கா, கனிதா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பாஸ்கரலிங்கம், சுதர்சினி ஆகியோரின் அன்பு அண்ணியும்,
நிஜந்தன், லஜந்தன், மிதுனா, கிருஷா ஆகியோரின் அன்பு சித்தியும்,
சிவகாமி, ஊர்த்திகா, டேனுஜா, கார்த்திகேயன், தனஞ்ஜெயன், துவாரகன், மகிழவன், ஹரினி, தரனேஷ், அகரன் ஆகியோரின் அன்பு மாமியும்,
பாஸ்கரன் இந்திராணி, காலஞ்சென்ற வைரமுத்து சிவசாமி, மகேஸ்வரி, காலஞ்சென்ற அப்புத்துரை வீரம்மா ஆகியோரின் அன்பு பெறாமகளும்,
காலஞ்சென்ற கண்மணி வேலுப்பிள்ளை, அன்னக்கண்டு கந்தசாமி, அன்னலட்சுமி கைலாயசுந்தரம், நல்லதம்பி சத்தியமூர்த்தி ஆகியோரின் அன்பு மருமகளும்,
பகீரதி, சாந்தினி, சந்திரகுமார், நிர்மலானந்தன், சச்சிதானந்தன், அமுதவாசன், அமுதலிங்கம், சத்தீஸ்வரன், கமலம் ஆகியோரின் அன்பு மச்சாளும்,
நந்தினி, விமலதாசன், சிவமலர், தங்கரத்தினம், தங்கலீலா, செல்வரத்தினம், வில்வராசா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.