
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஒவ்வொரு உயிரும் ஒவ்வொருவருக்கும் ஒப்பற்றது அதை இழந்தவர்களுக்கே உண்மையான வலியும் தெரியும்...
இறைவா! அந்த ஒப்பற்ற உறவை இழந்தவர்களுக்கு அதை தாங்கிக் கொள்ளும் பக்குவத்தையும் தைரியத்தையும் நீயே கொடுத்து விடு..
அக்கா அவர்களின் இறுதிப் பயணம் இயற்கையோடு ஒன்றிணையட்டும் அக்காவின் ஆத்மா பூரண சாந்தி அடையட்டும்... 🌹🌹🌹
Write Tribute
Our thoughts and prayers go to you and your loved ones. May her soul rest in peace.