Clicky

பிறப்பு 20 APR 1950
இறப்பு 25 AUG 2023
அமரர் தெய்வானை வினாசித்தம்பி (மாது)
வயது 73
அமரர் தெய்வானை வினாசித்தம்பி 1950 - 2023 பளை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

கஸ்தூரி- பிரகாசன் குடும்பத்தினர் 30 AUG 2023 Canada

அம்மா உங்களது இழப்பு யாராலும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு, உங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், மருமக்கள், மற்றும் உறவுகள் யாவரும் கலங்கி நிற்கின்றனர்.நல்ல முறையில் குடும்பத்தை வழிநடத்தி எல்லோருரையும் நல்ல நிலைக்கு உருவாக்கி விட்டு உங்கள் கடமை முடிந்து விட்டது என்று நினைத்து விட்டீர்கள் போலும், அதனால் தான் அவசரமாக கணவரிடம் சென்று விட்டீர்களோ? கடமை முடிந்ததென சென்று விட்டீர் தாயே, கஸ்தூரி கலங்குவதை யாம் என்ன சொல்லி தேற்று வது உங்களின் பிரிவு துயரால் வாடும் அனைத்து உறவுகளுக்கும் எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!

Summary

Notices

மரண அறிவித்தல் Mon, 28 Aug, 2023
நன்றி நவிலல் Mon, 25 Sep, 2023