யாழ். பளை புலோப்பளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், இந்தியா சென்னை அண்ணாநகரை வதிவிடமாகவும் கொண்ட தெய்வானை வினாசித்தம்பி அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Please accept our heartfelt condolences. I know your father very well Sivakumar (owner of Seema and Kothikadu estates at Pallai) from Canberra, Australia. May your mother's soul rest in peace. Om...