Clicky

தோற்றம் 23 JUN 1972
மறைவு 10 MAY 2026
திருமதி தயாபரன் கமலவேணி 1972 - 2026 உருத்திரபுரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Raji Ethayan 18 MAY 2026 United Kingdom

அன்பான பேச்சாலும் என்றும் எம்மை அன்புடன் வரவேற்ற இனிய பாக்கியம் மாமியின் பாசமும், நேசம்மும் சேர்ந்து இறுதி நாள் வரை இன்முறுவலுடன் அனைவரையும் உபசரித்த எமது அன்பு வேணி மச்சாளின் பிரிவு எம்மை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரின் அன்பும் நினைவும் என்றும் நிலைத்திருக்கும் அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். இந்த பேரிழப்பால் துயருறும் தயா அண்ணாவிற்கும் பிள்ளைகளிற்கும் இந்த துயரத்திலிருந்து மீண்டு வர மனவலிமையையும் ஆறுதலையும் இறைவன் அருளட்டும்