கிளிநொச்சி உருத்திரபுரம் ஆனந்தம்பண்ணையைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி கட்சன்வீதியை வசிப்பிடமாகவும், தற்போது பிரான்ஸ் Saint-Cyr-l'École ஐ வதிவிடமாகவும் கொண்ட தயாபரன் கமலவேணி அவர்கள் 10-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவயோகி சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற பரநிருபசிங்கம், சவுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தயாபரன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
டினோஜன், தருசனா, அர்ச்சியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிறீஸ்கந்தராஜா(காந்தன் - மல்லாவி), கமலாதேவி(சாந்தி - உருத்திரபுரம்), கருணாநிதி(கருணா - திருவையாறு) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
காலஞ்சென்ற ஸ்ரனிஸ்லஸ், சரோஜாதேவி, சுசீலா, கோவிந்தராஜன்(கோபி- சுவிஸ்), சித்திராரூபி(வவுனியா), உதயகுமாரன்(கனடா), சந்திரலேகா(பிரான்ஸ்), விஜயசிறி(லண்டன்), கோசலாதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 17 May 2026 3:00 PM - 4:00 PM
- Tuesday, 19 May 2026 3:00 PM - 4:00 PM
- Wednesday, 20 May 2026 12:00 PM - 2:00 PM
- Wednesday, 20 May 2026 3:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
அன்பான பேச்சாலும் என்றும் எம்மை அன்புடன் வரவேற்ற இனிய பாக்கியம் மாமியின் பாசமும், நேசம்மும் சேர்ந்து இறுதி நாள் வரை இன்முறுவலுடன் அனைவரையும் உபசரித்த எமது அன்பு வேணி மச்சாளின் பிரிவு எம்மை மிகுந்த...