Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 MAY 1971
இறப்பு 24 SEP 2023
திருமதி தயாநந்தினி சொனிலிஸ்ரன் (சுபா)
வயது 52
திருமதி தயாநந்தினி சொனிலிஸ்ரன் 1971 - 2023 Kokuvil, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு,  இந்தியா சென்னை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தயாநந்தினி சொனிலிஸ்ரன் அவர்கள் 24-09-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தவரத்தினம், கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆரோக்கியநாதன், கஜராஜினி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சொனிலிஸ்ரன்(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,

லிண்டா, லிஷா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தஜீவன் , தர்சன், தனீஷ், தர்வீன், தபிஷா, ரினா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

டானியல், டொமினிக் ஆகியோரின் சித்தியும்,

நிலோன், கனிஸ்ரா, வௌஷா, கொன்சி, மக்லன், மிசல், ஜோசவா ஆகியோரின் பெரியம்மாவும்,

தயாபரன்(றங்கன்), தயானந்தன்(ரகு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கல்பனா, சுதாஜினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லிஸ்ரன் – சூட்டி(லண்டன்), கனிலிஸ்ரன் -மரிஸ்ரலா(கனடா), ஜொனிலிஸ்ரன்– கொன்சி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

பேரின்பநாயகம்- லுனாலிட்டா(கனடா) ஆகியோரின் அன்பு அண்ணியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

இறுதி நிகழ்வுகளுக்கான விபரங்கள் :

27-09-2023 at 12:30PM – 2:30PM

2nd Floor Thirumal flats,
4th Cross Street Ganesh nagar,
Madipakkam, Chennai 600091

தகவல்: சுதாஜினி தயானந்தன்- மைத்துனி

தொடர்புகளுக்கு

சொனிலிஸ்ரன் - கணவர்
லின்டா&லிஷா - மகள்
தயாபரன் - சகோதரன்
தயானந்தன் - சகோதரன்
கஜராஜினி - மாமி
லுனாலிட்டா - மைத்துனி

Photos