Clicky

பிறப்பு 11 NOV 1934
இறப்பு 19 NOV 2021
அமரர் தவபாக்கியம் தருமலிங்கம்
இளைப்பாறிய ஆசிரியை
வயது 87
அமரர் தவபாக்கியம் தருமலிங்கம் 1934 - 2021 எழுவைதீவு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சிவகுமார் குடும்பத்தினர் Weiterstadt, Germany 24 NOV 2021 Germany

தாயின் இழப்பு ஈடுசெய்யமுடியாதது. அதற்கு ஆறுதல் சொல்லி மாளாது. இந்த வலியைத் தாங்கிக் கொள்கின்ற சக்தியை ஆண்டவன் உங்கள் அனைவருக்கும் தரட்டும். அவருடன் நாம் இருந்த மகிழ்வான தருணங்கள் நினைவுகளாய் என்றும் எங்களுடன் வாழ்ந்து கொண்டே இருக்கும். அன்னையின் ஆன்மா சாந்தியடைய இறையருளை இறைஞ்சுகிறோம்.