மரண அறிவித்தல்
பிறப்பு 11 NOV 1934
இறப்பு 19 NOV 2021
திருமதி தவபாக்கியம் தருமலிங்கம்
இளைப்பாறிய ஆசிரியை
வயது 87
திருமதி தவபாக்கியம் தருமலிங்கம் 1934 - 2021 எழுவைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 27 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். எழுவைதீவைப் பிறப்பிடமாகவும், மலேசியா, யாழ்ப்பாணம், பிரான்ஸ் Paris , பிரித்தானியா லண்டன் Coulsdon ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தவபாக்கியம் தருமலிங்கம் அவர்கள் 19-11-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் இராசம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான ஏரம்பு தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தருமலிங்கம்(இளைப்பாறிய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சிறீதரன், வசந்தா, சாந்தா, மோகன், கீதா, வரதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வைஷ்ணவி, பவித்ரா, சத்தியா, சாரங்கா, அர்ச்சனா, சாம்பவி, வைதேகி, பிரவின், லக்‌ஷ்மன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

ஜெயரேகா, வித்தியாகரன், அரிச்சந்திரன், லிங்கன், நிரஞ்சகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான யசோதா, இந்திரா மற்றும் சமுத்திரரட்னம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

யோகரட்னம், சத்தியரூபவதி, காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை, குமாரசாமி, யோகம்மா, துரைராஜா மற்றும் இலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அஜந்தா அவர்களின் அவர்களின் பாசமிகு பெரியம்மாவும்,

சுபோதினி, ஷாமினி, செந்தூரன் ஆகியோரின் அருமை மாமியாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

சிறீதரன் - மகன்
வசந்தா - மகள்
சமுத்திரரட்னம் - சகோதரன்
சாந்தா - மகள்
கீதா - மகள்

Photos

Notices

நன்றி நவிலல் Sat, 18 Dec, 2021