
அமரர் தவநேசன் ஜதுர்சன்
பழைய மாணவன் - யாழ் இந்துக் கல்லூரி, அச்செழு Smart Holdings நிறுவன உரிமையாளர்
வயது 26
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thavanesan Jathusan
1995 -
2021

யது உன் அண்ணனின் இழப்பிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் வேளையில் இப்படி ஒரு வேதனையை ஏன் எமக்குத் தந்தாய் ஐயா, நொடிப் பொழுதில் உன்னைப் பெற்றவரைக்கூட எப்படி மறந்தாய் , ஐயா உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை மன்றாடி வேண்டுகிறோம்.
Write Tribute