
யாழ். வடமராட்சி நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Bromley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தவமணி சிவானந்தராஜா அவர்கள் 15-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகலிங்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவானந்தராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
பிள்ளைகளின் அன்புத் தாயாரும்,
மருமக்களின் அன்பு மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
தவமலர்(சின்னகிளி), தவச்செல்வம்(குட்டிதம்பி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நவரட்ணராஜா, துரைராஜா, யோகராஜா, ராதாதேவி(ராதா) மற்றும் செல்வராஜா(செல்வன்), கமலாதேவி(யோகம்), ஞானரூபி(ரூபி) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 21 Jul 2025 10:00 AM - 12:00 PM
- Monday, 21 Jul 2025 1:00 PM - 2:00 PM
- Monday, 21 Jul 2025 2:00 PM