
திருமதி தவமணி சிவானந்தராஜா
(மணி அக்கா)
வயது 78
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mrs Thavamany Sivanandarajah
1946 -
2025
🙏🌹 உங்கள் இழப்புச் செய்தியால் நாங்கள் மிகவும் மனம் வருந்துகிறோம்.🌹🙏 🙏🌹 அமைதியாக துயிலும் தங்கள் ஆன்மா இறைபதம் சேர இறைவனை இறைஞ்சுகிறோம்!! அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் உங்கள் ஆத்மா சாந்தி அடைய நாம் இறைவனை பிரார்த்திக்கிறோம். 🌹 🙏

Write Tribute