Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 13 AUG 1942
இறப்பு 06 AUG 2023
திரு கனகலிங்கம் சிவானந்தராஜா
வயது 80
திரு கனகலிங்கம் சிவானந்தராஜா 1942 - 2023 நவிண்டில், Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வடமராட்சி நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Bromley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கனகலிங்கம் சிவானந்தராஜா அவர்கள் 06-08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகலிங்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

தவமணி(மணி அக்கா) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான நவரட்ணராஜா, துரைராஜா, யோகராஜா மற்றும் ராதாதேவி(ரதா), செல்வராஜா(செல்வன்), கமலாதேவி(யோகம்), ஞானரூபி(ரூபி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தவமலர்(சின்னகிளி), தவச்செல்வம்(குட்டிதம்பி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Live link: Click here
Username - gasu4548
Password - 724667

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்

Summary

Photos

Notices