
அமரர் தவமணி கனகசபை
வயது 93
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Thavamany Canagasabai
1927 -
2021

ஓம் நமசிவாய. நல்லாளாய் வல்லாளாய் நலம் செய்து நன்றே உலகியலை நடத்திய தாய் இன்று எல்லாம் வல்ல இறைவன் திருவடிக் கீழ் என்றும் நிலையாக இன்ப வாழ்வு பெறுக வல்லான் திருவடியை மனதில் வழுத்தி வருந்துகின்ற உள்ளங்கள் மனவமைதி அடைக ஓம் சாந்தி. இராஜமனோகரன் குடும்பத்தினர்

Write Tribute