Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 SEP 1927
இறப்பு 13 APR 2021
அமரர் தவமணி கனகசபை 1927 - 2021 எழுதுமட்டுவாள், Sri Lanka Sri Lanka
Tribute 66 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். எழுதுமட்டுவாளைப் பிறப்பிடமாகவும், ஹற்றன், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தவமணி கனகசபை அவர்கள் 13-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், எழுதுமட்டுவாளைச் சேர்ந்த காலஞ்சென்ற சரவணமுத்து, செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், முருகப்பா சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற  கனகசபை அவர்களின் அருமை மனைவியும்,

காலஞ்சென்ற   நவமணி மற்றும் மனோன்மணி, காலஞ்சென்ற பொன்னம்பலம் ஆகியோரின் அருமை மூத்த சகோதரியும்,

காலஞ்சென்ற   வல்லிபுரம், வேலாயுதபிள்ளை, கனகாம்பிகை மற்றும் காலஞ்சென்ற பொன்னம்மா, லக்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

செல்லதுரை, கனகசபை, காலஞ்சென்ற புண்ணியமூர்த்தி, பாலலக்‌ஷ்மி, பாலகிருஷ்ணன், பாலச்சந்திரன், சிவபாலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பவானி(கீதா), சிறிதரன்(றவி), வசந்தி, சசீதரன், முரளீதரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஆனந்தகுமார், கீதா, பாலசுந்தரம், சிந்திகா, சுசி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பிரவின்- மீரா, நவீன், ஜனகன், கபிலன், நிமிஷா-  ஹிநேஷ், சச்சின், அஷ்வின், டக்‌ஷின், லவன், சரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஷயன் அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs Thavamany Kanagasabai passed away on 13th April 2021. She was born in Eluthumadduval and lived in Hatton in her early years and spent most of her life back in Eluthumadduval, serving as the postmistress for over 40 years. Following retirement, she lived in Colombo and moved to London and spenther last 23 years there.

She is the Beloved daughter of late Saravanamuthu and Sellama, beloved daughter-in-law of late Murugappa and Chinnachi.

Beloved wife of late Canagasabai.

She was the beloved older sister of late Navamany, Manonmany(Australia) and late Ponnampalam.

Beloved sister-in-law of late Vallipuram, Velauthapillai(Australia) and Kanakambihai(Australia) and of late Ponnamma, late Luxshmi.

Beloved aunt of Selvadurai, Kanagasabai, late Punniyamoorthy, Balalaxmy, Balakrishnan, Balachandran of Sri Lanka and Sivabalan(Australia).

She was much loved mother of Bavani/Geetha(London), Sridharan/Ravi(Australia), Vasanthi(London), Shashidharan(Colombo) and Muraleedharan(London).

Dear mother-in-law of Anandakumar, Geetha, Balasundaram, Chinthika and Sucy.

She was the adored grandmother of Praveen-Meera, Naveen, Janekan, Kabhilan, Nemesha - Hinesh, Sachin, Ashwin, Dakkshin, Lavan and Charan.

She was the cherished great grandmother of Shayan.

This notice is provided for all family and friends.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

Photos

Notices

நன்றி நவிலல் Wed, 12 May, 2021