
மலர்வு
01 APR 1937
உதிர்வு
09 AUG 2021
-
01 APR 1937 - 09 AUG 2021 (84 வயது)
-
பிறந்த இடம் : புளியங்குளம், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : கொழும்பு, Sri Lanka புளியங்குளம், Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அப்பா நீங்கள் எங்களை விட்டு மறைந்து போனாலும் நீங்கள் எங்களை விட்டு ஒரு போதும் பிரியாது இருந்து எங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து நல்வழி காட்டி வாழ வைப்பீர்கள் என வேண்டி நிற்கிறோம் உங்கள் பாசம் வானத்தை போல அளவில்லாதது. நட்சதிரங்களாக வானத்தில் இருந்து எங்களுக்கு ஒளி அருள் தருவீர்கள் சூரியன் போல் நம் வாழ்கையில் சுடரெளியாய் இருப்பீர்கள் இன்று காலதேவன் உங்களை கல்ரையில் சிரையடைத்தான்.காலம் உங்களை காவுகொண்டது. நெருப்பு தேவன் உங்களை உள் வாங்கினான். உலக சட்டங்கள் எல்லாம் எங்கள் வழியடைத்தது. உங்களின் இறுதிப்பயணம் எங்களின் கடமையில் இருந்து தவறியது. உங்கள் பிரிவாள் மனமுடைந்து துயரத்தில் தவிக்கிறோம்? ?
வீவா, ஆனந்தி
மகன் மருமகள்
Write Tribute
Summary
-
புளியங்குளம், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Fri, 20 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Fri, 29 Jul, 2022