1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
22
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.
வவுனியா பரந்தன் புளியங்குளத்தைப் பிறப்பிடமாகவும், பரந்தன் புளியங்குளம், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த தாசன் வீரையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு நினைவுகளாகியும்
நீங்கள் ஆரத்தழுவிய
நெஞ்சு மனங்கள் தவிக்குதப்பா
அப்பா! அப்பா! என்று தினமும் அழுகின்றோம்.
அப்பா! அப்பா! என்று தினமும் ஏங்குகின்றோம்.
அப்பா எம் அப்பாவே!
வந்தவழி தவறி
எங்கேயப்பா சென்றீர்கள்.
நாங்கள் அப்பா அப்பா என்று
கதறும்
சத்தம் உங்களுக்கு கேட்கவில்லையா?
ஓராண்டு ஓடியதப்பா ஓராயிரம்
ஆண்டு மறைந்தாலும்
உங்கள்
ஞாபகம் எங்கள்
நெஞ்சத்தை
விட்டு அகலாதப்பா
உங்கள் நினைவால் வாடும்
பிள்ளைகள் பரமேஸ்வரி, காலஞ்சென்ற கைலேஸ்வரி, வசந்தி,
நாகேந்திரன், புவனேந்திரன், விவேகானந்தன்
தகவல்:
குடும்பத்தினர்