மரண அறிவித்தல்

Tribute
22
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
வவுனியா பரந்தன் புளியங்குளத்தைப் பிறப்பிடமாகவும், பரந்தன் புளியங்குளம், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தாசன் வீரையா அவர்கள் 09-08-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், தாசன் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
பரமேஸ்வரி, கைலேஸ்வரி, வசந்தி, நாகேந்திரன், புவனேந்திரன், விவேகானந்தன் ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,
ஆறுமுகம், கணேசமூர்த்தி, சிவகுமார், ரேவதி, காயத்திரி, ஆனந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-08-2021 புதன்கிழமை அன்று நடைபெற்றது.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நாகேஸ் - மகன்
- Contact Request Details
புவனன் - மகன்
- Contact Request Details
வீவா - மகன்
- Contact Request Details
பரமேஸ்வரி - மகள்
- Contact Request Details