Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 30 APR 1969
இறப்பு 18 APR 2023
அமரர் தர்மரத்தினம் தர்மசெந்தூர்வாசன்
தர்மலிங்கம் சேவிஸ் உரிமையாளர் தர்மரத்தினம் தர்மசெந்தூர்வாசன் மில்றோட் வவுனியா
வயது 53
அமரர் தர்மரத்தினம் தர்மசெந்தூர்வாசன் 1969 - 2023 இறம்பைக்குளம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

வவுனியா இறம்பைகுளத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Franconville ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தர்மரத்தினம் தர்மசெந்தூர்வாசன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு மூன்று அகன்றோடி மறைந்தாலும்
 உங்கள் நினைவு என்றும் மறக்காது

அன்பான குடும்பத்தின் குல விளக்கே!
உழைப்பை உரமாக்கி பாசமாய் பணிவிடைகள் பல செய்து
 வாழ்க்கை எனும் பாடத்தை எமக்கு கற்றுத் தந்த
 எமது உயிர் தந்தையே
 முன்று வருடங்கள் உருண்ட போதிலும்
 உங்களின் நினைவுகள் மனதில் ஓயாத அலைகளாய்
 ஒவ்வொரு நாளும் ஏதோ ஓரிடத்தில்
 உங்களின் ஞாபகம் அப்பா மீண்டும் வரமாட்டாரா
என ஏங்குவோம் நாங்கள்!

உங்களின் மீதான எங்களின் தேடல்கள்
 எங்கள் உயிர் மூச்சு உள்ளவரை ஓயாது!!!
ஆண்டுகள் எத்தனைதான் சென்றாலும்
உங்கள் அன்பு முகமும், உங்களது பாசமும்
எம்மைவிட்டு என்றுமே நீங்காது!

மண்ணுலகை விட்டுச் சென்றாலும்
 விண்ணுலகில் உங்கள் ஆத்மா சாந்தியடைய
என்றும் பிராத்தி்க்கும்
உங்கள் அன்பு குடும்பத்தினர்...!!!

தகவல்: உங்கள் பிரிவால் வாடும் மனைவி,பிள்ளைகள்.

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute