Clicky

அன்னை மடியில் 05 SEP 1955
இறைவன் அடியில் 02 APR 2024
அமரர் தர்மலிங்கம் தர்மரட்ணம் (தர்மு)
வயது 68
அமரர் தர்மலிங்கம் தர்மரட்ணம் 1955 - 2024 திருநெல்வேலி கிழக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

மா. பாஸ்கரன், லண்டோவ், யேர்மனி 07 APR 2024 Germany

இயற்கை எய்திய திரு. தர்மலிங்கம் தர்மரடணம் அவர்களின் இழப்பினால் துயருறும் துணைவியார், பிள்ளைகள், மைத்துனி மற்றும் சகலனான திரு திருமதி இராஜ. மனோகரன் வசந்தி ஆகியோரோடும், உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களோடும் ஆழ்ந்த இரங்கலைப் பகிர்வதோடு, அன்னாரது ஆன்மா இயற்கையின் மடியிற் கலந்து இறைபதம் அடைவதாக. ஆழ்ந்த இரங்கலுடன் மா. பாஸ்கரன்

Tributes