1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தர்மலிங்கம் தர்மரட்ணம்
(தர்மு)
வயது 68
அமரர் தர்மலிங்கம் தர்மரட்ணம்
1955 -
2024
திருநெல்வேலி கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
11
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். திருநெல்வேலி கிழக்கு வாலையம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Mühlacker நகரை வதிவிடமாகவும் கொண்டிருந்த தர்மலிங்கம் தர்மரட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 23-03-2025
எம் அன்பு உறவே அப்பா!
எங்கு தேடுவோம் உமை அப்பா!
கண்ணைக் காக்கும் இமை போல
எம்மைக் காத்த எம் அப்பா!
வீசும் காற்றினிலும்
நாம் விடும் மூச்சினிலும்
எட்டு திக்குகளிலும் உம்
நினைவால் வாடுகிறோம் அப்பா!
தினம் ஒரு சந்தோசம் தந்தீர்கள்
இன்று தினம் தினமாய் உங்களுக்காய்
அழுகின்றோம் அப்பா...
வருடங்கள் ஒன்றானாலும் ஆறாது
உங்கள் பிரிவின் துயரம்
தீராது எங்கள் சோகம்
உங்கள் இழப்பை எண்ணியெண்ணி
இன்றும் எங்கள் விழிகளில்
வழிகின்றதே கண்ணீர்த்துளிகள்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திகின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
இயற்கை எய்திய திரு. தர்மலிங்கம் தர்மரடணம் அவர்களின் இழப்பினால் துயருறும் துணைவியார், பிள்ளைகள், மைத்துனி மற்றும் சகலனான திரு திருமதி இராஜ. மனோகரன் வசந்தி ஆகியோரோடும், உற்றார் உறவினர் மற்றும்...