Clicky

அன்னை மடியில் 05 SEP 1955
இறைவன் அடியில் 02 APR 2024
அமரர் தர்மலிங்கம் தர்மரட்ணம் (தர்மு)
வயது 68
அமரர் தர்மலிங்கம் தர்மரட்ணம் 1955 - 2024 திருநெல்வேலி கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Tharmalingam Tharmaratnam
1955 - 2024

என்றும் சிரித்தமுகத்துடன் காட்சிதரும் எங்களின் உறவு அமரர் தர்மலிங்கம் தர்மரட்ணம் அவர்களின் மறைவு குறித்து அதிர்சியுற்றோம். அவரை இழந்து வருந்தும் அவரது குடும்பத்தாருக்கும் அனைத்து உறவுகளுக்கும் எங்களது அனுதாபங்களை தெரிவிப்பதோடு, அவர்கள் எல்லோருக்கும் ஆதரவையும், ஆறுதலையும் ஆண்டவன் கொடுக்கவேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி.

Write Tribute

Tributes