1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தர்மலிங்கம் சசிதரன்
(பாபு)
நடேஸ்வரா கல்லூரியின் பழைய மாணவர், சூரிச் சிற்றி போய்ஸ் விளையாட்டுக் கழக ஆரம்பகால விளையாட்டு வீரர், சுவிஸ் யங் றோயல் விளையாட்டுக் கழக பொறுப்பாளர்.
வயது 50
அமரர் தர்மலிங்கம் சசிதரன்
1968 -
2018
காங்கேசன்துறை, Sri Lanka
Sri Lanka
Tribute
13
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தர்மலிங்கம் சசிதரன் பாபு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
காங்கேசன் மண் தந்த காளையே...
மலராமலே மொட்டுக் கருகிற்றே என்று...
புலராமலே பொழுது கருகிற்றே என்று..
அல்லும் பகலும் உருகித் தவிக்கும்- உந்தன்
அன்பைச் சுமந்த உயிர்களின் அமுகை கேட்கிறதா...?
அன்றைக்குத் தொட்டு இன்றைக்கு வரைக்கும்- நீ
வாழ்ந்ததெல்லாம் எம்மவர்க்காய்...
என்றைக்குத் தான் உனக்கென வாழ்ந்தாய்...?
மறப்போமா... உன்னை மறப்போமா...?
மண்ணுள்ளவரையில் எங்கள் மொழியுள்ளவரையில்...
மறக்காது உந்தன் நினைவு...!!!
காற்றுள்ள வரையில் காலைக் கதிருள்ள வரையில்...
நீ வாழ்ந்த வாழ்வும் மறக்காது...!!!
இறை பாதத்தில் உன் ஆத்மா அமைதி கொள்ள வேண்டுகிறோம்.!!!
தகவல்:
குடும்பத்தினர்
பாபு அவர்களின் ஆத்மாஇறைவனடி சேரவும் அவர் குடும்பத்தார் அறுதல் பெறவும் இறைவன் துண வேண்டி எனது கண்ணிரைக் காணிக்கையாகுக்கின்றேன்