மரண அறிவித்தல்
    
 
                    
            அமரர் தர்மலிங்கம் சசிதரன்
                            (பாபு)
                    
                    
                நடேஸ்வரா கல்லூரியின் பழைய மாணவர், சூரிச் சிற்றி போய்ஸ் விளையாட்டுக் கழக ஆரம்பகால விளையாட்டு வீரர், சுவிஸ் யங் றோயல் விளையாட்டுக் கழக பொறுப்பாளர்.
            
                            
                வயது 50
            
                                    
             
        
            
                அமரர் தர்மலிங்கம் சசிதரன்
            
            
                                    1968 -
                                2018
            
            
                காங்கேசன்துறை, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    
                    Tribute
                    13
                    people tributed
                
            
            
                உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
            
        யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் சசிதரன் பாபு அவர்கள் 19-12-18 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம், கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற விமலதாசன், புஷ்பராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுபாஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
சசிகலா, ஸ்ரீதரன்(கோபி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திருஞானசம்பந்தர், சமந்தி, உதயம், துதி, பிறேமன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அஸ்வினி, சிவகுணம் ஆகியோரின் அன்புச் சகலனும்,
கௌதமன், சரண்யன், லக்சா, சரணா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
பிரசா, ஆரண்யன், இனியா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
                        தகவல்:
                        கோபி, சதா
                    
                                                         
                     
                         
                         
                         
                         
                             
                     
                     
                     
                     
                     
                    
பாபு அவர்களின் ஆத்மாஇறைவனடி சேரவும் அவர் குடும்பத்தார் அறுதல் பெறவும் இறைவன் துண வேண்டி எனது கண்ணிரைக் காணிக்கையாகுக்கின்றேன்