Clicky

பிறப்பு 27 MAY 1944
இறப்பு 21 MAR 2020
அமரர் தர்மலிங்கம் பராசக்தி
வயது 75
அமரர் தர்மலிங்கம் பராசக்தி 1944 - 2020 பண்டத்தரிப்பு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
வார்த்தைகள் எதுவும் இல்லை அக்கா உம்மை வர்ணிப்பதற்கு அதற்கு மேல் யாரும் இருக்க முடியாது. எமது சகோதர பாசம் மாசற்றது.அது மட்டும் அல்ல எனது அன்னைக்கு ஈடு இணையாக நான் நோய் உற்ற பொழுது என்னை பராமரித்தது, எப்படி என்னால் மறக்க முடியும்,அக்கா. அப்படி ஒரு தெய்வத்தை இழந்து தவிக்கிறேன்.எனக்கு ஆறுதல் கூற இருக்கிறார்கள். இறுதியாக எனது பயணம் இலங்கையில் இருந்து UK க்கு வந்த பொழுது யாவற்றையும் பக்குவமாக பொதி செய்து தந்தீர்கள்! அவை முடிவதற்கு ஏன் அக்கா எங்களை விட்டு சென்றீர்கள்! அக்கா. எனது துணைவியார்கு நோயுற்ற பொழுது அவவை எப்படியும் காப்பாற்றுவேன் என்ற நம்பிக்கையில் சாத்திரியிடம் சென்று அவர் கூறிய அறிவுரைகளை அப்படியே செய்ய வேண்டுமென எமக்கு அறிவுரை கூறினீர்கள். நேர்த்தியினை செய்து முடிப்பதற்குள் காலன் உங்களை பறித்துவிட் டான். வார்த்தைகள் எதுவும் இல்லை அக்கா உம்மை வர்ணிப்பதற்கு அதற்கு மேல் யாரும் இருக்க முடியாது. எமது சகோதர பாசம் மாசற்றது.அது மட்டும் அல்ல எனது அன்னைக்கு ஈடு இணையாக நான் நோய் உற்ற பொழுது என்னை பராமரித்தது, எப்படி என்னால் மறக்க முடியும்,அக்கா. அப்படி ஒரு தெய்வத்தை இழந்து தவிக்கிறேன்.எனக்கு ஆறுதல் கூற இருக்கிறார்கள். இறுதியாக எனது பயணம் இலங்கையில் இருந்து UK க்கு வந்த பொழுது யாவற்றையும் பக்குவமாக பொதி செய்து தந்தீர்கள்! அவை முடிவதற்கு ஏன் அக்கா எங்களை விட்டு சென்றீர்கள்! அக்கா. எனது துணைவியார்கு நோயுற்ற பொழுது அவவை எப்படியும் காப்பாற்றுவேன் என்ற நம்பிக்கையில் சாத்திரியிடம் சென்று அவர் கூறிய அறிவுரைகளை அப்படியே செய்ய வேண்டுமென எமக்கு அறிவுரை கூறினீர்கள். நேர்த்தியினை செய்து முடிப்பதற்குள் காலன் உங்களை பறித்துவிட் டான். அக்கா என்று கூப்பிடும் பாக்கியத்தினை இழந்து தவிக்கிறேன். உங்கள் ஆத்ம சாந்தி அடைய பிராத்திக்கிறேன்!
Write Tribute