
திருமதி தர்மலிங்கம் நாகம்மா
வயது 89
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எனது பள்ளித்தோழி சறோயினியின் தாயார் இறைவனடி சேர்ந்த செய்தி அறிந்து வருந்துகின்றேன்.அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏 அத்துடன் இவரின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகட்டும்😭🙏ஓம் சாந்தி
Write Tribute
Tributes
No Tributes Found
Be the first to post a tribute