
முல்லைத்தீவு முள்ளியவளை மாமூலையைப் பிறப்பிடமாகவும், இலக்கம் 592, கொக்காவில் வீதி வசந்தபுரம் துணுக்காயை வசிப்பிடமாகவும், தற்போது வவுனியா 118/8C சாந்தசோலை வீதி, பூந்தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் நாகம்மா அவர்கள் 08-05-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகமணி நாகமுத்து தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம்(கொல்லவிளாங்குளம் வீரபத்திரர் ஆலய முன்னாள் பூசகரர்) அவர்களின் அன்பு மனைவியும்,
கருணாகரன், மனோகரன்(லண்டன்), காலஞ்சென்ற றஜனி, பத்மினி(லண்டன்), சறோஜினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், நடராசா, மாணிக்கம், தியாகராசா, பாலசிங்கம் மற்றும் நல்லம்மா(ஓய்வுபெற்ற அதிபர்), அன்னமுத்து, பொன்னம்மா, காலஞ்சென்ற சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பூபதி, அன்னபூரணம், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், பேபி பிரான்சிகா(கனடா), தனபாக்கியம், கெங்காதரம், கந்தசாமி, காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை மற்றும் மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சர்வலோகநாயகி, சுபாசினி(லண்டன்), பாலசுந்தரம்(லண்டன்), சுரேஸ்குமார்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கினோஜா, யதுர்சிகா, திசாந், திசானா, திருஷன், நூதனா, சிந்துஜா, டிலக்சனா, தனுசியா, அகிலாஸ், அபினையா, அஸ்வியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
டயானி, டிசானி, அகநிலா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
தொடர்புகளுக்கு
- Mobile : +94779027990
- Mobile : +447841114163
- Mobile : +447949354015
- Mobile : +447960621594
- Mobile : +447403133141