Clicky

8ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 23 MAR 1954
மறைவு 03 JUL 2018
அமரர் தருமலிங்கம் கந்தையா
வயது 64
அமரர் தருமலிங்கம் கந்தையா 1954 - 2018 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், அத்தியடியை வதிவிடமாகவும், பிரான்ஸ் Gagny ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தருமலிங்கம் கந்தையா அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.

எட்டு ஆண்டுகள் ஓடி மறைந்தன
மூழ்குமா உந்தன் நினைவுகள்

நிழல் தந்து எமை வளர்த்து
நிலைத்து மண்ணில் வாழ வைத்து
உறுதியுடன் எம்மைக் காத்த
எங்கள் அன்புத் தெய்வமே!

எம் குலவிளக்கு
ஒளி விட்டுப் பிரகாசிக்கும்
என நாமிருக்க
ஒளி இழந்து போனதேனோ...?

எங்கள் கனவுகளிலாவது
ஒரு தரம் வந்துவிட்டு
சென்று விடுங்கள் அப்பாவே...!

உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனை வேண்டி நிற்கின்றோம்.!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices