Clicky

6ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 23 MAR 1954
மறைவு 03 JUL 2018
அமரர் தருமலிங்கம் கந்தையா
வயது 64
அமரர் தருமலிங்கம் கந்தையா 1954 - 2018 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், அத்தியடியை வதிவிடமாகவும், பிரான்ஸ் Gagny ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தருமலிங்கம் கந்தையா அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி. 

அன்புத் தெய்வமே எங்கள்
 ஆருயிர் அப்பாவே அன்போடும்
 பண்போடும் அயாரமல்
 காத்தவரே 6 ஆண்டு ஆனதுவோ
 அப்பா நீங்கள் இன்றி
ஆறாத் துயரில் நாம்
அனுதினமும் தவிக்கின்றோம்.

ஆயிரம் உறவுகள் அருகில்
 இருந்தாலும் அப்பா
 உங்கள் அன்புக்கு அது
ஈடாகுமா எல்லாம் இந்தென்ன
எம்மோடு நீயின்றி இதயம் கனக்கிறது

எழுதிய விதி எண்ணி
நேற்றுபோல் எல்லாமே
நெஞ்சுக்குள் நிக்குதய்யா
நித்தம் உனைநினைத்து
 சித்தமும் துடிக்குதய்யா
 காலங்கள் விடைபெறலாம்
 ஆனாலும் கண்முன்னே

நீங்கள் வாழ்ந்த நினைவுகள்
ஒருபோதும் அகாலது வலிகள்
 சுமந்து விழிகள் நனைந்து
 வாழும் நாள் முழுக்க உன்னை
 நினைந்து வாழும் உன் குடும்பத்தினர்..!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices