
பிறப்பு
01 FEB 1951
இறப்பு
21 NOV 2024
திரு தர்மகுலசிங்கம் ஆறுமுகம்
Retired Surveyor
வயது 73
-
01 FEB 1951 - 21 NOV 2024 (73 வயது)
-
பிறந்த இடம் : இமையாணன், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Toronto, Canada
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நெஞ்சம் கனக்கின்றது அண்ணா...
நித்தியப் புன்னகையோடு நிதமும் வலம்வந்து - காணும் அத்தனை உள்ளங்களையும் அகமகிழவைக்கும் - எங்கள்அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய "Bond" அண்ணாவே -உங்கள் சத்திய வாழ்வதனை நிறைத்து சாந்தமாய் இன்று நீங்கள் சாய்ந்து ஓய்ந்தீர்களோ..! நெஞ்சம் கனக்கின்றது அண்ணா. உங்கள் பாதங்களில் எந்தன் கண்ணீர் மலர்களை காணிக்கையாக்குகின்றேன்..! அன்புடன் தம்பி குணம் (குணசேகரன் -From Waterloo )
குணசேகரன்
தம்பி குணசேகரன்
Canada
Write Tribute
Summary
-
இமையாணன், Sri Lanka பிறந்த இடம்
-
Toronto, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Thu, 21 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
Sun, 22 Dec, 2024