Clicky

தோற்றம் 26 AUG 1948
மறைவு 23 AUG 2026
திரு தர்மபாலன் இராஜரட்ணம்
வயது 77
திரு தர்மபாலன் இராஜரட்ணம் 1948 - 2026 சங்கானை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mr Tharmapalan Rajaratnam
1948 - 2026

அன்பாக கூப்பிடும் எங்கள் சின்னண்ணை இப்போ எல்லோரையும் விட்டு இறைவனடி சேர்ந்து விட்டீர்கள். “78 வது “ அகவையில் கால் பதிக்கும் முன்னரே இறைவனிடம் சென்று விட்டீர்கள் . கதைக்கும் போது சொல்வீர்கள் போய் சேர்ந்து விட வேண்டும் என்று ஆனால் இப்போ எல்லோரையும் விட்டு போய் விட்டீர்கள் . அண்ணையின் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் 😭🙏🏽 ஓம் சாந்தி 😭🙏🏽 ஓம் சாந்தி 😭🙏🏽 ஒம் சாந்தி 😭🙏🏽 உங்கள் சின்ன சித்தியின் பிள்ளைகள் தங்கி குடும்பம் ( நோர்வே ) அப்பன் குடும்பம் ( இலண்டன் ) சித்தா ( சங்கானை )

Write Tribute

Tributes

Summary

Notices

மரண அறிவித்தல் Mon, 24 Aug, 2026