Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 26 AUG 1948
மறைவு 23 AUG 2026
திரு தர்மபாலன் இராஜரட்ணம்
வயது 77
திரு தர்மபாலன் இராஜரட்ணம் 1948 - 2026 சங்கானை, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வலிகாமம் மேற்கு சங்கானையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மபாலன் இராஜரட்ணம் அவர்கள் 23-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம் சரஸ்வதி தம்பதிகளின் புதல்வரும், காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராஜராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

தர்மராஜ், மிதிலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுதாகரன், ரேவதி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

இலக்கியன், மேனன், ஆருஷன், ஆதீஷன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

கணேசரட்ணம், இலங்கரட்ணம், விநாயகமூர்த்தி, திலகவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராஜகோபால், வேலும்மயிலும், ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் பாசமிகு அத்தானும்,

காலஞ்சென்ற சரோஜினி, சாந்தினி, சசிகலா, சச்சிதானந்தன், சாமினி, கீதாஞ்சலி, ஹெல்கா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுரேஸ்குமார், காலஞ்சென்ற நரேஸ்குமார், நந்தினி ஆகியோரின் சித்தப்பாவும்,

டிலாணி, டிலக்ஸி, சரண்யா, கவிந்தன் ஆகியோரின் பெரியப்பாவும்,

சஜீவன், சஞ்சயன், ரம்யா, நிரோஜ், நிவேத், தாரிணி, ஜனகன், டானியல்ராஜா, அலெக்ஸ்சந்தர்தீரன் ஆகியோரின் மாமாவும் ஆவார்.

Live Streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

இராஜராஜேஸ்வரி - மனைவி
தர்மராஜ் - மகன்
மிதிலா - மகள்
சுதாகரன் - மருமகன்
ரேவதி - மருமகள்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Dear Pattu, Thangam, Raj and family Sending our condolences during this time. You are all in our prayers. Love Rani akka and family(UK)

RIPBOOK Florist
United Kingdom 4 weeks ago

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

Notices