Clicky

தோற்றம் 26 AUG 1948
மறைவு 23 AUG 2026
திரு தர்மபாலன் இராஜரட்ணம்
வயது 77
திரு தர்மபாலன் இராஜரட்ணம் 1948 - 2026 சங்கானை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

பாசமிகு தங்கை திலகம் மற்றும் மைத்துளர் சச்சிதானந்தன் 27 AUG 2026 Sri Lanka

என் தாயாய் என்னைத் தாங்கிய என் அண்ணணே சொல்லாமல் எங்கு சென்றாய். என்னைத் தவிக்கவிட்டு விண்ணகம் சென்ற என் பாசமிகு அண்ணணே. உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். என் அண்ணணுக்கு என் கண்ணீர் அஞ்சலி. தங்கள் பிரிவால் வாடும் மைத்துனர் சச்சிதானந்தன் மற்றும் மருமக்கள் சஜீவன், ரம்மியா, சஞ்ஜயன்.

Tributes

Summary

Notices

மரண அறிவித்தல் Mon, 24 Aug, 2026