
திருமதி தாரணி சாந்தீகரன்
பருத்தித்துறை புலோலி பசுபதீஸ்வரர் தேவஸ்தான தர்மகத்தாவின் மகள்
வயது 49
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Mrs Tharani Shantheekaran
1975 -
2025

அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் சாந்தீகரன் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கின்றோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

Write Tribute