Clicky

பிறப்பு 13 NOV 1975
இறப்பு 31 MAY 2025
அமரர் தாரணி சாந்தீகரன்
பருத்தித்துறை புலோலி பசுபதீஸ்வரர் தேவஸ்தான தர்மகர்த்தாவின் மகள்
வயது 49
அமரர் தாரணி சாந்தீகரன் 1975 - 2025 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Tharani Shantheekaran
1975 - 2025

திருமதி தாரணி சாந்தீகரன் அவர்களின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை மனமார பிரார்த்திக்கிறேன். அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நெருக்கமான நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். இந்தக் கடினமான தருணத்தில், அனைவருக்கும் தைரியம் மற்றும் அமைதி நிலவட்டும் என இறைவனை வேண்டுகிறேன். 🙏🏾 S Shan Uk

Write Tribute