Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 13 NOV 1975
இறப்பு 31 MAY 2025
அமரர் தாரணி சாந்தீகரன்
பருத்தித்துறை புலோலி பசுபதீஸ்வரர் தேவஸ்தான தர்மகர்த்தாவின் மகள்
வயது 49
அமரர் தாரணி சாந்தீகரன் 1975 - 2025 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 27 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Montmagny ஐ வதிவிடமாகவும் கொண்ட தாரணி சாந்திகரன் அவர்கள் 31-05-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தியாகராஜா நாகராஜா, சுந்தரவல்லி தம்பதிகளின் அன்பு மகளும், கந்தையா புஸ்பராஜா நாகேஸ்வரி நாகலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

புஸ்பராஜா சாந்தீகரன் அவர்களின் அன்பு மனைவியும்,

பிருந்தா, சுவேதா, அஞ்சலி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அஸ்ருதி, வருண், அனிகா ஆகியோரின் பாசமிகு மாமியும்,

தர்ஷினி, சாந்தரூபன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பாலமுரளி, சுதர்ஷன், நந்தகுமார், கெளசிகா, சிவகாமி, சுகந்தி, துளசி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற ஆரணியசுந்தரம், தியாகேஷ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சுந்தரேஸ்வரி சிவசங்கர், ராஜேஸ்வரி சண்முகாநந்தா, பாலகுமார் ஆரணியசுந்தரம், சூரியகுமார் ஆரணியசுந்தரம் ஆகியோரின் மச்சாளும்,

சுரேந்திரன்- கலைவாணி, ரவீந்திரா- காலஞ்சென்ற அமுதவல்லி ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,

வர்ஷினி - சுஜீவன், சுவந்தினி - திலீபன், சுபோதினி - தசீலன், சாருஜன், வியாசன், துளசி - தினேஸ் ஆகியோரின் அன்பு ஒன்றுவிட்ட சகோதரியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சாந்தீகரன் - கணவர்
சாந்தரூபன் - சகோதரன்
தர்ஷினி - சகோதரி
சுரேந்திரன் - சித்தப்பா
புஸ்பராஜா - மாமா

Photos