1ம் ஆண்டு நினைவஞ்சலி
    
                    
            அமரர் தர்மராஜா சிவமலர்
                    
                            
                வயது 60
            
                                    
            
        
            
                அமரர் தர்மராஜா சிவமலர்
            
            
                                    1962 -
                                2023
            
            
                சுன்னாகம், யாழ்ப்பாணம், Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    
                    Tribute
                    5
                    people tributed
                
            
            
                உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
            
        
                
                
                    மலர்வளையம் அனுப்ப.
                
            
            
        யாழ். சுன்னாகம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கோயிலாக்கண்டி, பிரான்ஸ் sevran ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தர்மராஜா சிவமலர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் மறைந்து
ஓராண்டு ஓடி மறைந்தாலும்
உங்கள் ஒளிமுகத்தை முன்நிறுத்தி
 என்றும் உங்கள் மீளா
நினைவுகளுடனே வாழுகின்றோம்.
பாசமும் பரிவும் தந்து
பார்த்துப் பார்த்து வளர்த்தது
 பசுமையான நினைவுகளாய் இருக்கிறதே
 உதரத்துள் உயிர்தந்து
உதிரத்தைப் பகிர்ந்தளித்தீர்
உதட்டோரப் புன்னகையால் இன்முகம்
மலர்ந்திடுவீர் எழுத முடியவில்லை,
இதயம் கனக்கின்றது
எம்மை விட்டு நீங்கள் நீங்கியதாய்
நாம் நினைப்பதில்லை அம்மா
நீங்கள் எம்மோடு இருப்பதாய்
கற்பனையில் கழிக்கின்றோம் தாயே
உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!  
Video: Click Here
                        தகவல்:
                        குடும்பத்தினர்