Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 18 JUL 1962
மறைவு 06 JAN 2023
அமரர் தர்மராஜா சிவமலர் 1962 - 2023 சுன்னாகம், யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சுன்னாகம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கோயிலாக்கண்டி, பிரான்ஸ் sevran ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மராஜா சிவமலர் அவர்கள் 06-01-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு பேபிசறோயா தம்பதிகளின் அன்பு மகளும், கந்தையா, காலஞ்சென்ற பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தர்மராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற வைத்திலிங்கம், கனகம்மா(கனடா) தம்பதிகளின் பெறாமகளும்,

தக்சிகா, தர்மிகா, பிரணவன், துவாரகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கஜிவன், பிரதாபன் ஆகியோரின் மாமியாரும்,

லவன், அனீஷ் ஜேசவ், ஆதிகேசவ், அஞ்சலி, ஆதிரா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

ரஜினி, சிறிதரன்(இலங்கை), தவனேஸ்வரி- சுரேஸ்(கனடா) ஆகியோரின் அன்பு அக்காவும்,

சிவதாசன்(இலங்கை) அவர்களின் அன்பு மச்சாளும்,

சிவராஜா(ஜேர்மனி), காலஞ்சென்ற தங்கராஜா, கிருஷ்ணாமணி, மகாலிங்கம், தங்கராணி(டென்மார்க்), பிரபாகரன்(பிரான்ஸ்), நளினி ஆகியோரின் அன்பு அண்ணியும்,

பிரவின், அபிஷா ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நேரடி ஒளிபரப்பு: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

தர்மராஜா - கணவர்
தக்சிகா - மகள்
பிரணவன் - மகன்
தர்மிகா - மகள்
துவரகா - மகள்

Photos